ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ காமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம்
நந்தனவருஷ (2014)யூன்
விசேட தினங்கள்

யூன் -01 ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி.
மாலை சௌபாக்கிய கணபதி திரவிய அபிஷேகம்.

யூன் -03 செவ்வாய்க்கிழமை
இராகுகாலபூஜை.
மாலை 03-03-04.33மணி துர்க்கையம்மன் திரவிய அபிஷேகம்.
துர்க்கா அஷ்டோத்திர பாராயணம்.

யூன் -06 வெள்ளிக்கிழமை
அபிஷேகம்.
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
மாலை விசேடபூஜை.

யூன் -09 திங்கட்கிழமை
ஏகாதசி.
மாலை ஸ்ரீரங்கநாதர் திரவிய அபிஷேகம்.

யூன் -10 செவ்வாய்க்கிழமை
இராகுகால பூஜை.
ப்ரதோஷம்.
மாலை 03.07 – 04.37 மணி துர்க்கையம்மன் திரவிய அபிஷேகம்.
துர்க்கா அஷ்டோத்திர பாராயணம்.
மாலை அண்ணாமலையார் திரவிய அபிஷேகம்.

யூன் -12 வியாழக்கிழமை
அனுசம்
பௌர்ணமி விரதம்
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
காலை உண்ணாமுலையம்மன் ஸ்நபன அபிஷேகம்.
பௌர்ணமி விசேட பூஜை.
ஸ்ரீசக்கர பூஜை.

யூன் -13 வெள்ளிக்கிழமை
அபிஷேகம்
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
மாலை விசேடபூஜை.

யூன் -15 ஞாயிற்றுக்கிழமை
மாதப்பிறப்பு.
சங்கிராந்தி தீர்த்தம்.

யூன் -16 திங்கட்கிழமை
சங்கடஹரசதுர்த்தி.
மாலை சௌபாக்கிய கணபதி திரவிய அபிஷேகம்.

யூன் -17/ செவ்வாய்க்கிழமை
இராகுகால பூஜை
மாலை 03-32-05:02 மணி துர்க்கையம்மன் திரவிய அபிஷேகம்.
துர்க்கா அஷ்டோத்திர பாராயணம்.

யூன் -20 வெள்ளிக்கிழமை
அபிஷேகம்.
தேய்பிறை அஷ்டமி.
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
மாலை விசேடபூஜை.
மாலை பைரவர் திரவிய அபிஷேகம்.

யூன் -23திங்கட்கிழமை
ஏகாதசி.
மாலை ஸ்ரீரங்கநாதர் திரவிய அபிஷேகம்.

யூன் -24செவ்வாய்க்கிழமை
இராகுகாலப்பூஜை.
கார்த்திகை ப்ரதோஷம்.
மாலை 03-29-04:59 மணி துர்க்கையம்மன் திரவிய அபிஷேகம்.
துர்க்கா அஷ்டோத்திர பாராயணம்
மாலை முத்துக்குமாரசுவாமி திரவிய அபிஷேகம்.
மாலை அண்ணாமலையார் திரவிய அபிஷேகம்.

யூன் -26 வியாழக்கிழமை
அமாவாசை விரதம்.
மாலை ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்.
யூன் -27 வெள்ளிக்கிழமை
அபிஷேகம்.
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
மாலை விசேடபூஜை.